Tamil News

All News
Cricket News
Politics
Cinema News

இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது !

மும்பை: டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி-20 ஆகிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 2-வது தடுப்பூசி டோஸை இங்கிலாந்தில் இந்திய வீராங்கனைகள் போட்டுக்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 28 May, 2021

New Mumbai coach Muzumdar's top priority: Getting the team 'back on track in red-ball cricket'

Muzumdar takes over from Powar who is now the head coach of India Women
ESPN Cricinfo , 2 June, 2021

கொல்கத்தா - பெங்களூரு அணிகளிடையே இன்றிரவு நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி ஒத்திவைப்பு !

அகமதாபாத்: கொல்கத்தா - பெங்களூரு அணிகளிடையே இன்றிரவு நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அகமதாபாத்தில் இன்று நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 3 May, 2021

கொரோனா பரவல் காரணமாக 2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் 2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு!

மும்பை: கொரோனா பரவல் காரணமாக 2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் 2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும், போட்டி அட்டவணையை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாலும் 2023ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Dinakaran , 24 May, 2021

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, கொல்கத்தா, சென்னை, டெல்லி என 3 அணிகளில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Dinakaran , 4 May, 2021

ஐ.பி.எல். போட்டிகளை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

மும்பை: ஐ.பி.எல். போட்டிகளை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரை ரத்துசெய்ய பி.சி.சி.ஐ.க்கு உத்தரவிடக் கோரிய வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே கொல்கத்தா அணி  வீரர்களுக்கும் சென்னை அணியில் 3 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
Dinakaran , 4 May, 2021

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க லண்டன் செல்லும் இந்திய அணி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு

மும்பை: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க லண்டன் செல்லும் இந்திய அணி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்க லண்டன் செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும், மும்பையில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
Dinakaran , 16 May, 2021