#HBDAjithkumar ! கைகள் பயன்படுத்தாமல்! பிரஷ் பயன்படுத்தாமல்! அஜித் படத்தை வரைந்த அசத்தல் ஓவியர்!
கள்ளக்குறிச்சி : நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஓவியர் ஒருவர் கயிற்றை வாயால் கவ்வி அஜித் படத்தை வரைந்துள்ள சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது. நடிகர் அஜித் தனி ஒருவனாக, விடாமுயற்சியால், தன்னம்பிக்கையுடன் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் அவருடைய விடாமுயற்சி, தனி ஒருவனாக எதிர்நீச்சல்
Thats Tamil , 2 May, 2022